புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜசேகரன்
உடல்நலம் குன்றி இருந்த நிலையில் இன்று காலமானர். இவரது சொந்த ஊர் ஆலங்குடி யை அடுத்த குளமங்கலம் கிராமம் ஆகும். இவர் 2006முதல்2011வரை ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினராக
பதவி வகித்தார். அப்போது இவர் சி.பி.ஐ.மாவட்டசெயலாளராக இருந்தார். தற்போது சி.பி.எம் கட்சிக்கு மாறி
செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார்.
