Skip to content

அஜித் நடிப்பில் நாளை வெளியாகும் விடாமுயற்சி….சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி…

  • by Authour

அஜித்குமார் நடிப்பில் நாளை வெளியாகும் விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை, நாளை மறுநாள் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

error: Content is protected !!