நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் குடும்ப திரைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கருப்பு உடையில் தன் மனைவி ஷாலினியுடன் போஸ் கொடுக்கும் அஜித்தின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
தன் மகனுடன் அஜித் கூலாக நடந்து செல்லும் போட்டோவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது
உனக்கென்ன வேனும் சொல்லு பாடலின் ரியல் வெர்ஷனாக மகளுடன் சூப்பர் போஸ் கொடுக்கும் அஜித்