Skip to content
Home » அஐித் பட தயாரிப்பாளர் மரணம்…

அஐித் பட தயாரிப்பாளர் மரணம்…

  • by Authour

தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் SS சக்கரவர்த்தி புற்றுநோயால் காலமானார்.அஜித்தின் வாலி, முகவரி, வில்லன், வரலாறு, விக்ரமின் காதல் சடுகுடு, சிம்புவின் காளை உட்பட பல படங்களைத் தயாரித்தவர்.

புற்றுநோய் காரணமாக கடந்த 8 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *