கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை பகுதி அமைந்துள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் தொடர்ந்து மனித சங்கிலி
மற்றும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் டிபிஎம் மருத்துவர் சுமதி நெட் உதவி அலுவலர்கள் டாக்டர் சிவகுமார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தாமோதரன் திட்ட அலுவலர் அண்ணாதுரை மற்றும் திட்ட அலுவலர் சூசை ராஜ் அந்தோணி ராஜ் சூசை அந்தோணி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.