Skip to content

பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு… கும்பகோணம் அருகே பரபரப்பு…

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் தனியாக வசிப்ப வர் பாலச்சந்திரன் மனைவி புனிதவள்ளி (80). மகளை பார்க்க நெய் வேலி சென்ற கடந்த 27ம் தேதி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புனிதவள்ளி இதுகுறித்து அரு. தொல்காப்பியர் தெருவில் வசிக்கும் மகன் செந்தில்குமாரிடம் தெரிவிக்க, அவர் அளித்த புகாரின்பேரில் திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!