எடப்பாடி பேச்சு….டிவியில் காட்டல…. அதிமுக வெளிநடப்புby AuthourApril 12, 2023April 12, 2023சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில்பேசுவதை டிவியில் நேரலையாக ஒளிப்பரப்பவில்லை. இதைக்கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அவர்கள் கூறிவிட்டு வெளியே சென்றனர். Tags:அதிமுகடிவிவெளிநடப்பு Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ