சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது… தேர்தல் நேரத்தில் கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பது குறித்து அதிமுக தான் முடிவு செய்யும். அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். குட்ட குட்ட குனியும் கட்சி அதிமுக அல்ல. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அவசரமாக அறிவிக்கப்படவில்லை. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜைாகி விளக்கம் அளிக்காதது ஏன்..?. ஓபிஎஸ்ஸிடம் நிலையான நிலைப்பாடு இல்லை என இவ்வாறு தெரிவித்தார்.
Tags:ஜெயக்குமார்