நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூரும், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவும் காதலித்து வந்தனர். இப்போது இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம் விரைவில் திருப்பதியில் நடக்க இருக்கிறது.