பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாஜி நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசும்போது “300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் . இன்னைக்கு வந்து அவர்கள் தமிழர்கள் என சொல்கிறார்கள்… அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க ?
இவ்வாறு கஸ்தூரி பேசினார். அவரது இந்த சர்ச்சை பேச்சு கடும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.