தேமுதிக தலைவர் விஜயகாந்த், நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 18ம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் நலம் பெற்று வீடு திரும்பினார். இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் பூரண குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்…… நலமுடன் இருப்பதாக தகவல்
- by Authour
