Skip to content

நடிகர் ரவிக்குமார் காலமானார்……

”அவர்கள் ”ரவிக்குமார் (71) சென்னையில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கெ.பாலசந்தர் இயக்கிய ”அவர்கள்” படத்தில் மூன்று கதாநாயர்களில் ஒருவராக நடித்தவர் ரவிக்குமார். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரவிக்குமார்.

error: Content is protected !!