தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லி, நடிகை சங்கீதா கிங் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த 2018-ம் ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி. குறுகிய காலத்தில் அடுத்தடுத்து ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெய்லர்’ ஆகிய வெற்றிப்படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 46 வயதான இவர், திருமணம் செய்யாமல் இருந்து வந்தார்.
அதில், ”திருமண நாள் வாழ்த்துகள். பிளாக் பஸ்டர் வருடமாக இருக்க வாழ்த்துகள். இது சினிமாக்காட்சி அல்ல. நிஜம்” என்று குறிப்பிட்டுள்ளார்.