அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு ஐகோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று காலை சட்டமன்ற கூட்டத்துக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவர் ஓபிஎஸ்சும் வரவில்லை. தீர்ப்பு விவரங்களை அறிந்து கொள்வதற்காக இருவரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.