ஆடி 18 விழாவை முன்னிட்டு டெல்டா மாவட்டத்தில் பூக்கள் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
மார்க்கெட் விலை விபரம்
மல்லிகை 1 கி – ரூ500
முல்லை 1 கி – ரூ500
கனகாம்பரம் 1 கி – ரூ500
ஜாதி பூ 1 கி – ரூ500
மஞ்சள் செவ்வந்தி 1 கி – ரூ250
வெள்ளை செவ்வந்தி 1 கி ரூ 200
சம்பங்கி 1 கி – ரூ240
ரோஸ் 1கி – ரூ180
பிச்சிப் பூ 1 கி – ரூ200
அரளி 1 கி – ரூ250
மரிக்கொழுந்து 1 கி – ரூ 60
பன்னீர் ரோஜா 1 கி – ரூ160 விற்பனையாகிறது.
நேற்றைய விலை
மல்லிகை 1 கி – ரூ300
முல்லை 1 கி – ரூ250
கனகாம்பரம் 1 கி – ரூ300
மஞ்சள் செவ்வந்தி 1 கி – ரூ140
வெள்ளை செவ்வந்தி 1 கி – ரூ140
சம்மங்கி 1 கி – ரூ100
ரோஸ் 1கி – ரூ100
பிச்சி பூ 1 கி – ரூ150
அரளி 1 கி – ரூ180
மரிக்கொழுந்து 1 கி – ரூ30
பன்னீர் ரோஜா 1 கி – ரூ100 ரூபாய்க்கு விற்பனை ஆனது
ஆடி 18 முன்னிட்டு 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை பூக்களின் விலை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று மாலைக்கு மேல் பூக்களின் விலை இன்னும் எகிறும் என்றும் தெரிவித்தனர்.
சில்லறை விற்பனையில் பூக்கள் விலை கூடுதலாகவே விற்பனை செய்கிறோம் என பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.