தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறவும் வாய்ப்பு இருக்கதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்வர் 25 முதல் 29 வரை தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.