Skip to content

வங்க கடலில் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

  • by Authour

வங்க கடலில்   வரும் 23ம் தேதி   புதிய காற்றழுத்த தாழ்வு  பகுதி உருவாகிறது.  அடுத்த 2 நாட்களில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு   மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!