ஈரோடு மாவட்டம் சொட்டையம்பாளையத்தில், அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்திற்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து 8.2 கிலோ பேப்பர் கப்பை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்….
- by Authour
