தீவிரவாத குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்டது என்ஐஏ. டில்லியை தலைமையிடமாக கொண்டு இது செயல்படுகிறது. இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்தியா முழுவதும் இந்த அமைப்பின் கிளைகள் செயல்படுகிறது. தேசிய புலனாய்வு முகமையின்(என்ஐஏ) புதிய தலைமை இயக்குனராக ஐ.பி.எஸ். அதிகாரி சதானந்த் வசந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். என்.டி.ஆர்.எஃப். தலைவராக ஐ.பி.எஸ். அதிகாரி பியூஷ் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.