Skip to content
Home » நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்…

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்…

  • by Authour

நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிப்பு  வௌியிடப்பட்டுள்ளது. இடைதேர்தல் நடைபெறும் விளவங்கோடு தொகுதி காங்., வேட்பாளராக தாரகை கத்பர்ட் என அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.  மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் காங்., போட்டியிடும் 9 தொகுதிகளில் இதுவரை 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *