Skip to content
Home » திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா ஸ்ரீரங்கத்தில் சுற்றுப்பயணம்…

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா ஸ்ரீரங்கத்தில் சுற்றுப்பயணம்…

  • by Authour

கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர், புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியாயின்  நல்லாசி பெற்ற திருச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர்  ப.கருப்பையா கீழ்க்கண்ட விவரப்படி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

23.3.2024, சனிக்கிழமை:
————————————————
மாலை 4.30மணி: ஶ்ரீரங்கம் தொகுதி கழக நிர்வாகிகளை சந்தித்தல்.
இடம்: வண்ணாங்கோவில் பொதுக்கூட்ட திடல்

24.3.2024, ஞாயிற்றுக்கிழமை:
————————————————
மாலை 4மணி: கழகப் பொதுச் செயலாளர் பொதுக்கூட்டம் – திருச்சி நவலூர் குட்டப்பட்டு, வண்ணாங்கோவில்

27.3.2024, புதன்கிழமை: காலை 10மணி:
ஶ்ரீரங்கம் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம்
இடம்: முத்துலெட்சுமி திருமண மண்டபம், வயலூர் ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *