Skip to content

அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகள் இவைதான்..

  • by Authour

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக திருவள்ளூர்(தனி), மத்திய சென்னை, தஞ்சை,  விருதுநகர், கடலூர் ஆகிய 5 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஓப்பந்தத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!