Skip to content

பெரம்பலூரில் ரூ.2 லட்சம் பறக்கும் படை பறிமுதல்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், 148, குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம் வட்டம், சிறுகுடல் கீழப்புலியூர் கிராம சாலையில் 19.03.2024 அன்று மாலை 03.15 மணி அளவில் குன்னம் வட்டம், நமையூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் த/பெதங்கராக என்பவரால் TN 46 T 8399 என்ற பதிவெண் கொண்ட Splender pus இரு சக்கர வாகனத்தில் ரூ. 2,00,000/-(ரூபாய். இரண்டு இலட்சம் மட்டும்) உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட போது வட்டாட்சியர் பாக்கியராஜ் தலைமையிலான பறக்கும் படை குழுவினரால் கைப்பற்றப்பட்டு மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.2,00,000/- மாவட்ட கருவூலத்தில் காப்பு அறையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!