தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி தலைமையில் பெட்டவாய்த்தலை செக்போஸ்ட் அருகில் இன்று மதியம் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வரகூரில் இருந்து வந்த சந்தானகுமார் என்பவர் காரில் வந்தார். அப்போது அவரை மறித்து காரை சோதனையிட்டனர். அதில் ரூபாய் 74 ஆயிரத்து 500 ரூபாய் அனுமதி இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை அதிரடி படையினர் கைப்பற்றினர். அந்தப் பணத்தை ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்
திருச்சி அருகே பறக்கும் படை சோதனையில் 74, 500 ரூபாய் சிக்கியது…
- by Authour