புதுக்கோட்டை நகராட்சி, கலைஞர் நூற்றாண்டு பூங்காவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் , வாக்களிக்க வேண்டியதன்
அவசியம் குறித்து அமைக்கப்பட்டுள்ள 360 டிகிரி செல்பி வீடியோ அமைப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா , விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் புதுகை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா , வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.