அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் – ஜெயங்கொண்டம் கிளையிலிருந்து,
1).ஜெயங்கொண்டம் முதல் தஞ்சாவூர் வரை (வழி – பொய்யூர் – கீழப்பழூர்) புதிய வழித்தடத்தில் பேருந்தை இயக்கி வைத்தல்,
2).ஜெயங்கொண்டம் முதல் காட்டுமன்னார்குடி வரை (வழி – கல்லாத்தூர் – கல்லேரி – முருகன்கோட்டை – மாதாபுரம் – இருதயபுரம் – சலுப்பை – ஆலத்திப்பள்ளம் – ஒடப்பேரி – சொக்கலிங்கபுரம் – மீன்சுருட்டி)
3) ஜெயங்கொண்டம் முதல் அணைக்கரை வரை (வழி – சோழன்மாதேவி – கோடாலிகருப்பூர்) புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்தையும்,
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கொடியசைத்து இயக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் ராமநாதன், ஜெயங்கொண்டம் கிளை மேலாளர்
கென்னடி, ஒன்றிய கழக செயலாளர்கள் தன.சேகர் (ஜெயங்கொண்டம் வடக்கு), ரெங்க.முருகன் (ஆண்டிமடம் வடக்கு), ஆர்.கலியபெருமாள் (ஆண்டிமடம் தெற்கு), நகர செயலாளர், நகராட்சி துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி, தொமுச மத்திய சங்க தலைவர் த.சேகர், வரதராஜன்பேட்டை பேரூர் கழக செயலாளர் அல்போன்ஸ், .
ஊராட்சிமன்ற தலைவர் சுதா இளங்கோவன் (கோடாலிகருப்பூர்), தொமுச மத்திய சங்க தலைவர் த.சேகர்,
மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.ராமதுரை, பொருளாளர் த.நாகராஜன், ஒன்றிய
துணை செயலாளர்கள் க.சாமிதுரை, இந்துமதி நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், கோவி.சீனிவாசன், சி.கண்ணதாசன்,
மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் கே.எஸ்.ஆர்.கார்த்திக்கேயன், ந.கார்த்திகைகுமரன்,சம்பந்தம், வெ.பாலசுப்ரமணியன், த.குணசீலன்,தங்க.பிரகாசம், க.நளராசன் தொமுச நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.டாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து வௌிவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை.