புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், பாத்தம்பட்டியில் , ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியனை, சுற்றுச்சூழல் மற்றும் காலிநலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்தார். உடன் திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மின்சார வாரிய செயற்பொறியாளர் நடராஜன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.