திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள உத்தரவு.. கோட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சிவராமன்- காந்திமார்கெட் குற்றப்பிரிவிற்கும், மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி- கோட்டை சட்டம் ஓழுங்குபிரிவிற்கும், காந்திமார்கெட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி -அரியமங்கலம் குற்றப்பிரிவிற்கும், அரியமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வினோதினி- மாநகர குற்றப்பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்..