புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் , இராங்கியம் அரசு ஆரம்ப சுகாதார
நிலையவளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு
மருத்துவத்துறைசார்பில்ரூ7.44கோடிசெலவில்21புதிய அரசு மருத்துவத்துறை மற்றும் பொதுசுகாதாரத்துறை கட்டிடங்களை ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
ஆகியோர் திறந்து வைத்துடாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ்
கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களைவழங்கினார்கள். உடன் எம்.எல்.ஏக்கள் வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலெட்சுமி தமிழ்செல்வன் , இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள்) மரு.எஸ்.ஸ்ரீபிரியாதேன்மொழி, புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.பா.ஐஸ்வர்யா,துணைஇயக்குனர்கள் (சுகாதாரப் பணிகள்) மரு.ராம்கனேஷ்(புதுக்கோட்டை),மரு.நமச்சிவாயம் (அறந்தாங்கி ),தொழில்அதிபர்வள்ளியப்பன்
, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.