புதுக்கோட்டையில் பூங்காவின் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 9வயது சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக பெற்றோர்கள் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக் டர் பரிசோதித்து விட்டு டெங்கு காய்ச்சல் எனக்கூறி யுள்ளார்.
சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் நகராட்சி க்கு தகவல்
கொடுத்ததை தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் கள் புதுக்கோட்டை லெட்சுமிநகர்பகுதியில் உள்ள சிறுமியின் வீடு அந்ததெருவில் உள்ள அனைத்து வீடுகளிலும் கொசு மருந்தினை அடித்தனர்.