புதுக்கோட்டை நகரம்திருவப்பூரில் எழுந்தருளிஇருக்கும்பிரசித்திபெற்றஸ்ரீமுத்துமாரியம்மன்கோவில்பூச்சொரிதல்திருவிழாவைதொடர்ந்து இன்று கவினாடுகண்மாய்பகுதியில்நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில்மாவட்டவருவாய்அலுவலர்மா.செல்வி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா,
வடக்கு மாவட்டதிமுக செயலாளர்கே. கே. செல்லபாண்டியன், நகரக் கழக செயலாளர் ஆ.செந்தில் , நகர்மன்ற உறுப்பினர் கனகம்மன்பாபு,
புதுக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மு. க .ராமகிருஷ்ணன் முன்னாள் நகரதிமுகசெயலாளர்க.நைனாமுகம்மது, வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் மதியழகன்,நகரதுணைச்செயலாளர்ரெங்கராஜ், மற்றும் எம்.எம்.பாலு,கண்மனிசுப்பு உள்ளிட்ட கழகத்தின் மூத்த முன்னோடிகளும் கழக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகள் பலரும், அரசு துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.