Skip to content
Home » பவதாரிணி மறைவு…. இளையராஜாவிற்கு எம்பி கனிமொழி நேரில் ஆறுதல்….

பவதாரிணி மறைவு…. இளையராஜாவிற்கு எம்பி கனிமொழி நேரில் ஆறுதல்….

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி , சென்னை தியாகராஜா நகர் உள்ள இல்லத்தில் நேரில் சென்று பிரபல இசையமைப்பாளரும், எம்.பியுமான இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!