தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ளவழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் முன் பெண் வழக்கறிஞர் கள் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இதையொட்டி வழக்கறிஞர்கள் அங்கு பொங்கல் வைத்தனர்.
வழக்கறிஞர் கள் சங்க தலைவர் சின்னராஜ், வழக்கறிஞர் கள் அருள்மொழிவேந்தன்,பரமசிவம்,ரமேஷ்குமார் உள்ளிட்ட வழக்கறிஞர் கள் விழாவில் கலந்து கொண்டனர்.