மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், முருக்கங்குடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், கலாம் அறக் கட்டளை, திருபுவனம் இளைஞர்கள் சேவை இளைஞர்கள் அறக் கட்டளை, கிங் ஸ்டார் சமூக சேவை அமைப்பு இணைந்து திருபுவனத்தில் இலவச கம்ப்யூட்டர் கண் பரிசோதனை முகாமை நடத்தின. இதில் குறைந்த விலையில் கண்
கண்ணாடிகள் கிடைக்கும் என விளம்பரப் படுத்தியுள்ளன. ஆரம்பச் சுகாதார நிலையம் பங்கேற்கும் முகாமில் கண்ணாடி விற்க அரசு அனுமதியளிக்கிறதா? வேறு எங்கும் இது போல் நடை முறை இருப்பதாகத் தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் இதைக் கவனிக்குமா?