புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் குப்பையன் பட்டி ஊராட்சியில் உள்ள நியாயவிலை கடையில் ஆய்வு மேற்கொண்டு நியாய விலை கடையில் உள்ள பொருள்கள் அனைத்தும் தரமானதாக உள்ளதா என்று புதுக்கோட்டை எம்எல்ஏ.வை.முத்துராஜா ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது புதுக்கோட்டை முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் வை கோ. ராஜன், திமுக.நிர்வாகி ஜெய்சங்கர் உடன் இருந்தனர்.