பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 55.வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்.. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் Bsc., BL. Ex.MP அவர்கள் பேரறிஞர் பெருந்தகை அண்ணா திருவுருபடத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் M..அருணகிரி மாவட்ட துணை கழக செயலாளர் சுபத்ரா தேவி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் S.S.ராவணன், பொன்மலை பகுதி கழக செயலாளர் M .பாலசுப்பிரமணியம் அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் தண்டபாணி, கூத்தைப் பார் பேரூர் கழகச் செயலாளர் P.முத்துக்குமார் துவாக்குடி நகர கழகச் செயலாளர் S.P.பாண்டியன் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணிச்
செயலாளர் KS.பாஸ்கர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர்T.முருகன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சூரியூர் ராஜாமணிகண்டன் அண்ணா தொழிற்சங்க செயலாளர் திரு.கார்த்திக் மாவட்ட பாசறை செயலாளர் V.D.M அருண் நேரு பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி திருச்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் M.சுரேஷ்குமார் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் குண்டூர் திரு.செல்வராஜ் முன்னாள் ஊராட்சி செயலாளர் திரு.பாலமூர்த்தி மீசை ஆறுமுகம் ராம் வெங்கடேஷ் சக்தி வட்டக் கழக செயலாளர் சரவணன், தெய்வ மணிகண்டன்,கோல்டன் A ஆபிரகாம், ரோஷன் முத்துக்குமார், மற்றும் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றனர்.