Skip to content

டெஃப் ஃப்ராக்ஸ் நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ஜீவா…

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இளம் நடிகர்களில் ஒருவர் ஜீவா. அவரின் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஜீவா படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுடன் மிகவும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார். ஜீவா இருந்தாலே அந்த இடம் கலகலப்பாக இருக்கும் என்று அவருடன் நடித்த பலர் தெரிவித்துள்ளனர். நடிகர் ஜீவா திரையுலகில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதை கொண்டாடும் விதமாக நடிகர் ஜீவா அடுத்த கட்டமாக, இசை தயாரிப்பில் களம் இறங்கி இருக்கிறார். டெஃப் ப்ராக்ஸ் மியூசிக் லேபிளை தொடங்கியுள்ளார்.

டெஃப் ஃப்ராக்ஸ் நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ஜீவா

இதில் நடிகர்கள் ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், கார்த்தி, மிர்ச்சி சிவா,  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *