உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உடும்பியம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின்
தரம் குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இன்று காலை உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர்.