குஜராத் மாநிலம் கட்சி பகுதி்யில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிகடர் அளவில் 4.1 ஆக பதிவு ஆகி உள்ளது. இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. நில அதிர்வை மக்கள் உணர்ந்ததும் சிறிது அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். நில நொடிகளில் அதிர்வு நின்று விட்்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.