இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு ஆள்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந் கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.