இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தேச பிதா மகாத்மா காந்தியடிகள் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் காந்தி மார்க்கெட் கோட்டத் தலைவர் மார்க்கெட் சம்சுதீன் முன்னிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் உள்ளே உள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் மாவட்ட துணைத் தலைவர் கள்ளிக்குடி குமார் சோசியல் மீடியா மாநில தலைவர் அபுதாஹிர் சேவா தளம் மாவட்ட தலைவர் மலைக்கோட்டை முரளி கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல் வெங்கடேஷ் காந்தி ஜீவா நகர் மாரிமுத்து மாவட்ட நிர்வாகிகள் மார்க்கெட் மாரியப்பன்
சோசியல் மீடியா செந்தில்குமார் ஜிம் விக்கி கம்பை மன்சூர் சிந்தை ஸ்ரீராம் பஜார் ஐயப்பன் பெல்ட் சரவணன் அம்ஜித் கண்ணன் ராதாகிருஷ்ணன் ஆழ்வார் தோப்பு ஜாபர் சிராஜுதீன் கோமதி இப்ராகிம் புலவர் காவி விஸ்வநாதன் ராஜா பாஸ்கரன் காட்டூர் ராமலட்சுமி அதிகாரம் முருகன் உறையூர் விஜி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு அவரது திரு உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து காந்தி சிலை எதிரே உள்ள சுதந்திர போராட்டத்தில் உயிரிழத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதி மொழியை அனைவரும் ஏற்றினார்.