சென்னை சுங்கத்துறை ஒரு ஆண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை…by AuthourJanuary 27, 2024சென்னை சுங்கத்துறை கடந்த ஓராண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது கடந்த 2022-23 நிதியாண்டை காட்டிலும் 13.29 சதவீதம் அதிகம் என சுங்கத்துறை தலைமை ஆணையர் ராம் நிவாஸ் தகவல் தெரிவித்துள்ளார். Tags:சென்னை சுங்கத்துறை Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ