Skip to content
Home » பல்லாவரம் எம்எல்ஏவின் மகன்-மருமகள் மீது வழக்குப்பதிவு…

பல்லாவரம் எம்எல்ஏவின் மகன்-மருமகள் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நீலாங்கரை மகளிர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் வடுகொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *