திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.