அரியலூர் மாவட்டம், கூத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை 11.01.2024 அரியலூரில் மேற்கு பகுதிகளான. பெரம்பலூர் ரோடு, பூனைக்கண்ணி தெரு,
பூக்கார மாரியம்மன் கோவில் தெரு,
கிருஷ்ணன் கோவில் தெரு,
கீரைகாரத் தெரு,
சந்தன மாதா கோவில்
புருஷோத்தமன் கோவில் தெரு,
மேலத்தெரு,
முனியப்பர் தெரு,
சின்ன கடை தெரு,
பெரிய கடை தெரு,
சீனிவாசன் பிள்ளை தெரு,
வெள்ளாளர் தெரு,
பொன்னுசாமி தெரு,
ஒப்பில்லாத அம்மன் கோவில் தெரு,
பெரிய அரண்மனை தெரு,
சிவன் கோவில் தெரு,
கவரத் தெரு,
வ உ சி தெரு,
கள்ளக்குடி தெரு,
மீனாட்சி நகர்,
அஜித் நகர்,
ஃபிக்ஸ்டு காலனி,
திருச்சி பைபாஸ் ரோடு,
மேல அக்ரஹாரம்,
குபேரன் நகர்,
மின் நகர்,
பெருமாள் கோவில் தெரு போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.