நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என். நேரு இன்று (10.01.2024) திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மீன் வளத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் நாட்டு இன மீன் குஞ்சுகளை ஆறுகளில்
இருப்பு செய்தல் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் , ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டி, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.