புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு ஊராட்சி, பளசக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியினை,
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று (06.01.2024) துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய்அலுவலர் திருமதி.மா.செல்வி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.வள்ளியம்மை தங்கமணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.