திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மகாலிக்குடி மாரியம்மன் கோவில் திடல் அப்போலோ முருகன் ஸ்போர்ட்ஸ் கிளப் அமெச்சூர் கபாடி கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் பரிசு கபடி போட்டி துவக்கம்.
இந்த கபடி போட்டியில் பங்கேற்பதற்கு திருச்சி மட்டும் இல்லாமல் கரூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் அரியலூர் பெரம்பலூர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து. கபாடி போட்டி வீரர்கள் கலந்துகொண்டு பங்கேற்று வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இந்த கபடி போட்டியில் நுழைவு கட்டணம்.ரூபாய்.600- பரிசு விவரங்கள், முதல் பரிசுரூபாய்
20,ஆயிரம்7 அடி சூழற்கோப்பை எல் இ டி டிவி.
இரண்டாம் பரிசு ரூபாய்15,ஆயிரம்
6 அடி சூழற்கோப்பை மற்றும் பீரோ,
மூன்றாம் பரிசு ரூபாய்10,ஆயிரம்
5 அடி சூழற்கோப்பை மற்றும் டிரேசிங் டேபிள்.
நான்காம் பரிசு ரூபாய் 10,ஆயிரம்
5 அடி சூழற்கோப்பை மற்றும் டிரேசிங் டேபிள்.
விதிமுறைகள்….
கால் இறுதியில் வெற்றி வாய்ப்பை இழக்கும் நான்கு அணிகளுக்கு கட்டில் மற்றும் சிறப்பு பரிசு வழங்கப்படும்.
இந்த ஒரு கபடி போட்டியில் பங்கேற்பதற்கு ஆதார் கார்டு கொண்டு வரவும்.
ப்ரோ கபாடி விதிமுறையின் படி நடைபெறும் ஆட்டத்தை மாற்றி
அமைக்கும் உரிமை விழாக்குழுவிற்கு உண்டு.
நடுவர் தீர்பே இறுதியானது அதுவே உறுதியானது.
அனைவருக்கும் மாபெரும் அன்னதான வழங்கப்படும்.அனைத்து அணிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.50 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வரும் அணிகளுக்கு ஒரு வழி பயண செலவு வழங்கப்படும்
இதனைத் தொடர்ந்து அப்போலோ முருகன் ஸ்போர்ட்ஸ் கிளப் – மாகாளிகுடி கபடி வீரர்கள் வழங்குகிறார்கள். இந்த கபடி போட்டியில் பல மாவட்டங்களை சேர்ந்த கபடி அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.