கோடநாடு, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளல் இபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கோடநாடு, கொள்ளை வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்ய ஆஜராக இபிஎஸ்-க்கு ஆணை. வரும் 30,31ம் தேதிகளில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.