Skip to content
Home » விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து….

விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து….

  • by Authour

கடந்த மாதம் திருவண்ணாமலையில் த ன்னுடைய நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தக்கூடாது என்று அமைதியான வழியில் போராடிய பச்சயப்பன் உள்ளிட்ட 7 விவசாயிகள் மீது குண்டாசில் திமுக அரசு கைது செய்தது. அதன்பிறகு விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகள் அழுத்தத்தினால் 7விவசாயிகளில் 6 பேரை மட்டும் விடுதலை செய்தது. அருள் என்கிற விவசாயியை மட்டும் விடுதலையும் செய்யவில்லை. இந்தநிலையில்  விவசாயி அருள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *